டிரம்ப் - நெதன்யாகு உரையாடல்.. அதிருப்தியில் இஸ்ரேல் பிரதமர்
ஈரான் போரின் எதிர்காலம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் தொலைபேசியில் சுமார் 1 மணி நேரம் உரையாடினர். இந்த உரையாடலுக்குப் பிறகு, ஈரானை மேலும் சீர்குலைத்து, ஆட்சியை பலவீனப்படுத்த தாக்குதல்களை மீண்டும் தொடங்க வேண்டும் என விரும்பும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி மீது கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
Tags :


















