எரிவாயு நிரப்பும் மையத்தில் வெடித்து சிதறிய கார்

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் எரிவாயு நிரப்பும் மையத்தில் கார் ஒன்று வெடித்து சிதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது mario magalhaesமற்றும் அவரது மனைவி andreia magalhaes தங்களது காருக்கு எரிவாய்வு நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் கணவன் மனைவி உட்பட 3 பேர் காயமடைந்தனர் திடீரென வெடித்துச் சிதறியதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

Tags :