பார்சல் சர்வீஸ் அலுவலகங்களில் மதுவிலக்கு டிஎஸ்பி திடீர் சோதனை.

by Editor / 11-03-2025 05:44:25pm
பார்சல் சர்வீஸ் அலுவலகங்களில் மதுவிலக்கு டிஎஸ்பி திடீர் சோதனை.

திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி.முருகன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல்லில் உள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகங்கள் மற்றும் லாரிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையின் போது வெளி மாநில மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா? கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்.

 

Tags : பார்சல் சர்வீஸ் அலுவலகங்களில் மதுவிலக்கு டிஎஸ்பி திடீர் சோதனை

Share via