கட்டுப்பட்டை இழந்த கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி தீப்பொறி பறக்க வட்டமடித்தது.

கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பட்டை இழந்த கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி தீப்பொறி பறக்க வட்டமடித்தது. இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்த நிலையில் காரில் பயணித்த இரண்டு பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார், விபத்தில் சிக்கிய காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது, இதையடுத்து அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
Tags : கட்டுப்பட்டை இழந்த கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி தீப்பொறி பறக்க வட்டமடித்தது.