சென்னை ஈசிஆர் சாலையில் நடுரோட்டில் திமுக கொடி கட்டிய காரை நிறுத்திய இளைஞர்கள்..

by Editor / 29-01-2025 04:35:15pm
சென்னை ஈசிஆர் சாலையில் நடுரோட்டில் திமுக கொடி கட்டிய காரை நிறுத்திய இளைஞர்கள்..

சென்னை ஈசிஆர் சாலையில் நடுரோட்டில் திமுக கொடி கட்டிய காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்தினார்கள். பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசிவிட்டு நிற்காமல் சென்றதால் தான் அவர்கள் துரத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் போலீஸ் புகார் அளித்த பெண் கூறுகையில், "அவர்கள் கார் மீது நாங்கள் இடிக்கவில்லை, நடந்ததை போலீசில் தெரிவித்து விட்டோம்” என்றார்.

 

Tags : சென்னை ஈசிஆர் சாலையில் நடுரோட்டில் திமுக கொடி கட்டிய காரை நிறுத்திய இளைஞர்கள்

Share via