அமித்ஷா குறித்த வீடியோ: முதல்வருக்கு சம்மன்

by Staff / 29-04-2024 05:14:40pm
அமித்ஷா குறித்த வீடியோ: முதல்வருக்கு சம்மன்

தெலங்கானாவில் இடஒதுக்கீட்டை நீக்குவது தொடர்பில் அமித்ஷா பேசிய எடிட் செய்யப்பட்ட வீடியோவை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பகிர்ந்ததாக கூறி அவரை விசாரணைக்கு ஆஜராக டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. குறித்த வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார்கள் என தெரிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo