.ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பிய அமித் ஷா

by Staff / 29-04-2024 05:17:09pm
.ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பிய அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, பீகாரில் உள்ள பெகுசராய் பகுதிக்கு இன்று தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்தார. பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு அவர் புறப்படத் தயாரானபோது, அவர் பயணித்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது. ஹெலிகாப்டர் லேசாக தடுமாறிய நிலையில், உஷாரான விமானி ஹெலிகாப்டரை கட்டுக்குள் கொண்டு வந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் கட்டுப்பட்டை இழந்து தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories