ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் நேற்று 100மில்லி மீட்டர் பதிவானதால் செண்பகத்தோப்பு அணையில் 57 அடி உயர்ந்து முழு கொள்ளளவு எட்டியது .இதனால் நள்ளிரவில் செண்பகத் தோப்பு அணை திறக்கப்பட்டு, ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.
Tags :