மாவட்டஆட்சித்தலைவர்களுக்கும் கடிதம் - டாக்டர்.ராதா கிருஷ்ணன்

by Admin / 15-12-2021 10:32:16pm
மாவட்டஆட்சித்தலைவர்களுக்கும் கடிதம் - டாக்டர்.ராதா கிருஷ்ணன்

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய  ஒமிக்ரான் வைரஸ் உலகமெங்கும் மெல்ல மெல்ல பரவிக்கொண்டிருக்கிறது.தற்பொழுது சீனாவிலும் ஒமிக்ரான்  தடம் பதித்து விட்டது.இந்திய அரசும் தமிழக அரசும் ஒமிக்ரான் பரவிவிடாமலிருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில்,தமிழகமக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் டாக்டர்.ராதா கிருஷ்ணன் அனைத்து மாவட்டஆட்சித்தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.அதில், அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள  வலியுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

Tags :

Share via
Logo