வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்துஆறு இடங்களில் 1 எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து சென்னை மற்றும் கடலூரில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ,காரைக்கால் பாம்பன், தூத்துக்குடி,ஆகிய ஆறு இடங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .மேலும் ராமேஸ்வரம்,குளச்சல் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
Tags : வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்துஆறு இடங்களில் 1 எண் புயல் எச்சரிக்கை கூண்டு