தை அமாவாசை முன்னிட்டு புனித ஸ்தலங்களில் குவிந்த பொதுமக்கள்.

by Editor / 29-01-2025 04:38:24pm
தை அமாவாசை முன்னிட்டு புனித ஸ்தலங்களில் குவிந்த பொதுமக்கள்.

இன்று தை அமாவாசையை முன்னிட்டுமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தென்காசி மாவட்டத்தின் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்கன்னியாகுமரி,பாபநாசம்,திருச்செந்தூர்,இராமேஸ்வரம், குற்றாலம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில்  குவிந்திருக்கும் வேத விற்பனர்களிடம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர் காலை முதலில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம். கொடுக்கும் நிகழ்வு நடந்தது.இன்று இரவு 7.21 வரை அமாவாசை உள்ளது.


 

 

Tags : தை அமாவாசை முன்னிட்டு புனித ஸ்தலங்களில் குவிந்த பொதுமக்கள்.

Share via