ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் அதிரடியாக குறைந்துள்ள.து
சென்னையில் நேற்று இரண்டு முறை அதிகாித்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் அதிரடியாக குறைந்துள்ளது.. .ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 50 ரூபாய் குறைந்து 11,270 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 90,160 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது... வெள்ளி விலை 165.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
Tags :


















