இன்று சிவகாசியில்கே .டி .ராஜேந்திர பாலாஜியை ஆதாித்து அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
இன்று சிவகாசியில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிவகாசி தொகுதி வேட்பாளர் கே .டி .ராஜேந்திர பாலாஜி மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களின் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாகவும் அதிமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களுக்குள் போதை பொருள் கடற்கரை முழுமையாக ஒழிப்போம் என்றும் உறுதி அளித்து மாநிலத்தின் கடன் சுமை மற்றும் தற்போதைய திமுக ஆட்சியின் இளம் சட்ட ஒழுங்கு செயர்காடுகள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினார். சிவகாசியின் பிரதான பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளுக்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் வாக்குறுதி அளித்தார். குண்டாறுஇணைப்பு திட்டம் போன்ற முக்கிய திட்டங்களை திமுக அரசு அரசியல் கால்புணர்ச்சியால் முடக்கி வைத்துள்ளதாகவும் 2026 தேர்தல் அறிக்கையின் படி குடும்ப அட்டைக்காரர்களுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் உரிமை தொகை இலவச மிக்சி ,கிரைண்டர் போன்ற வாக்குறுதிகளையும் திமுக அளித்துள்ள வாக்குறுதிகளில் 505 வாக்குறுதிகளில் முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும் சாடினார்.
Tags :


















