தமிழக முதலமைச்சர் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து கார் மூலமாக திருவாரூர் சென்றாா்

by Admin / 31-03-2026 09:10:30pm
தமிழக முதலமைச்சர் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து கார் மூலமாக திருவாரூர் சென்றாா்

தமிழக முதலமைச்சர் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து கார் மூலமாக திருவாரூர் சென்றாா். சென்னை மெரினா கடற்கரை உள்ள அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில்  மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாளை  முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்த ஊரான திருவாரூரில் இருந்து தொடங்குகிறார். திருவாரூரில் இருந்து தமிழகம் முழுவதும் தொகுதி தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழக முதலமைச்சர் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து கார் மூலமாக திருவாரூர் சென்றாா்
 
Tags :

Share via

More stories