25 கோடி சொத்து சேர்த்த ரவுடி..அமலாக்கத்துறை முடக்கியது

by Admin / 18-02-2022 11:59:27pm
25 கோடி சொத்து சேர்த்த ரவுடி..அமலாக்கத்துறை முடக்கியது



காஞ்சிபுரம் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர்-பா.ஜ.க.எஸ்.சி பிரிவு பொருளாளருமான ரவுடி சங்கர்
பினாமி பெயரில் சேர்த 25 கோடி மதிப்புடைய சொத்துக்களை சென்னை அமலாக்கத்துறை முடக்கியது.
பிரபல ரவுடியான சங்கர் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருவதாகப் புகார் வந்ததை யடுத்து
நேற்று துப்பாக்கி முனையில் காவல் துறையினர் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்
சிறையில் அடைத்தனர்.ரவுடி சங்கர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

 

Tags :

Share via
Logo