ரூ. 21.29 கோடி வழங்க நடிகர் விஷாலுக்கு அதிரடி உத்தரவு

நடிகர் விஷால், அன்புச்செழியன் என்பவரிடம் பெற்ற ரூ. 21.29 கோடி கடனை லைகா நிறுவனம் செலுத்தியது. இதற்கு ஈடாக விஷால் படங்களின் உரிமைகளை லைகாவுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதை மீறி, விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தை வெளியிட்டதாக லைகா தொடர்ந்த வழக்கு இன்று (ஜூன் 5) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், விஷால் லைகா நிறுவனத்திற்கு ரூ.21 கோடியை 30% வட்டியுடன் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :