அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று!
அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு (C V Shanmugam) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு (C V Shanmugam) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது அவர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags :