297 விலை மதிப்பற்ற பழங்கால பொருள்களை இந்தியாவுக்கு திருப்பி தருகிறது அமெரிக்கா

by Staff / 22-09-2024 02:01:07pm
297 விலை மதிப்பற்ற பழங்கால பொருள்களை இந்தியாவுக்கு திருப்பி தருகிறது  அமெரிக்கா

நேற்று இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி நடந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கலாச்சார தொடர்பை ஆளப்படுத்துதல் மற்றும் கலாச்சார சொத்துக்களின் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் 297 விலை மதிப்பற்ற பழங்கால பொருள்களை இந்தியாவுக்கு திருப்பி தருவதை அமெரிக்க அதிபர் ஜோபைடன் உறுதி படுத்தியதை அடுத்து அவருக்கு இந்தியா சார்பாக பிரதமர் நன்றி கூறியதோடு அடுத்து இந்திய வம்சா வழியினரோடு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச உள்ளார்.
 

 

Tags :

Share via