சாலைகளில் கண்ணிவெடிகளை வைத்து சென்ற ரஷ்ய வீரர்கள்

by Staff / 01-04-2022 12:23:43pm
சாலைகளில் கண்ணிவெடிகளை வைத்து சென்ற ரஷ்ய வீரர்கள்

உக்ரேன்  சாலைகளில் ரஷ்ய  துருப்புகளை போட்டு விட்டுச் சென்ற கண்ணிவெடிகளை உக்ரேன் வாகன ஓட்டுனர்கள் சாமர்த்தியமாக  கடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது .

தலைநகர் கீவ் அருகே உள்ள போராடியங்க  என்ற இடத்தில் ரஷ்ய வீரர்கள் சாலைகளிலும் சுரங்கப் பாதைகளையும் ஏராளமான கண்ணிவெடிகளை வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.

அவ்வழியாக வரும் ராணுவ கவச வாகனங்களை அளிக்கும் வகையில் இந்த கண்ணிவெடிகள் வைத்திருந்தனர் இதனை கண்டஉக்ரேன் கார் ஓட்டுனர் அந்தக் கண்ணி வெடிகளில் மீது கார் டயர் படாமல் வளைந்து நெளிந்து கடந்து சென்றார்.

 

Tags :

Share via

More stories