தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் அனுமதி.

by Editor / 23-05-2024 09:48:03am
 தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் அனுமதி.

 தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் அனுமதி.அளிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கு அடிக்கடி நிகழும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க FasTag சோதனை சாவடியை வேறு இடத்துக்கு மாற்றியமைக்கும் பணி 50% நிறைவடைந்ததால் இன்று (மே 23) முதல் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி.

 

Tags :  தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் அனுமதி.

Share via