சாலை விபத்து மரணங்கள்.. தமிழகம் 2வது இடம்

by Staff / 22-10-2024 11:38:43am
சாலை விபத்து மரணங்கள்.. தமிழகம் 2வது இடம்

இந்தியாவில் நடக்கும் ஒட்டுமொத்த சாலை விபத்து மரணங்களில் 55%, உ.பி., தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே நிகழ்வதாக அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. அதன்படி, அதிக சாலை விபத்து மரணங்கள் நடைபெறுவதில் ராஜஸ்தான் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளது. மாநில அரசுகள், மத்திய அரசுக்கு அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் இத்த கவல்கள் தெரியவந்துள்ளன.

 

Tags :

Share via