காதலனை 108 முறை குத்திய பெண்.. விடுவித்த நீதிமன்றம்

by Staff / 25-01-2024 04:26:56pm
காதலனை 108 முறை குத்திய பெண்.. விடுவித்த நீதிமன்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து கஞ்சா புகைத்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென கத்தியை எடுத்து காதலனை 108 முறை குத்தி கொலை செய்துள்ளார். பின்னை தன்னையும் பல முறை குத்திகொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணையில் கொலை செய்த பெண் கஞ்சா போதையால் ஒருவித மன நோய்க்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சா போதையால் மனநிலை பாதிக்கப்பட்டு கொலை செய்த பெண்ணை சிறைக்கு அனுப்புவது சரியாக வராது என கூறி அவருக்கு 100 மணி நேரம் சமூக சேவை அளிக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo