உச்சகட்ட மோதலில் பாமக தலைமை.

பாமக தலைவர் அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தலைவர் பதவிகாலம் முடிந்த போதும் நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் அன்புமணியின் பதவி நீட்டிக்கப்பட்டது கட்சி விதிகளுக்கு முரணானது. அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க அல்லது சஸ்பெண்ட் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரின் நடவடிக்கை பாமகவின் அரசியல் சூழலையே பாழாக்கும் என கூறப்பட்டுள்ளது.
Tags : உச்சகட்ட மோதலில் பாமக தலைமை.