இன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லி- டேராடூன் விரைவுச் சாலையை மக்கள் பயன்பாட்டிற்காக நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லி- டேராடூன் விரைவுச் சாலையை மக்கள் பயன்பாட்டிற்காக நாட்டுக்கு அர்ப்பணித்தார். 2021 டிசம்பர் 4ஆம் தேதி இந்தத் திட்டத்திற்கான அடிக்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். விரைவுச்சாலையின் மூலம் டெல்லிக்கும் டேராடூனுக்கும் இடையிலான பயண நேரம் தற்பொழுது ஆறு மணி நேரத்தில் இருந்து 2.5 மணி நேரமாக குறையும். இந்தச் சாலையில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக 12 கிலோமீட்டர் நீளமுள்ள உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது டெல்லி உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களை இணைப்பதன் மூலம் இப்பகுதியின் பொருளாதார மற்றும் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்துவதோடு பாதுகாப்பான பயணத்திற்காக இந்த மேம்பாலத்தை மேம்பட்ட நிலையில் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு நீதி உள்ளது.
Tags :


















