மகாராஷ்டிரா மாநில முதல்வர்,துணை முதல்வர் பதவியேற்பு

by Editor / 30-06-2022 09:47:51pm
மகாராஷ்டிரா மாநில முதல்வர்,துணை முதல்வர் பதவியேற்பு

மகாராஷ்டிரா மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாரதிய ஜனதாவின் தேவேந்திர பட்னவீஸும் பதவியேற்பு.

 

Tags : Inauguration of Chief Minister and Deputy Chief Minister of Maharashtra

Share via