ரவா மைதா போன்றவற்றையும் ஏற்றுமதி செய்ய முன் அனுமதி பெற நிபந்தனை

by Editor / 07-07-2022 02:07:58pm
ரவா மைதா போன்றவற்றையும் ஏற்றுமதி செய்ய முன் அனுமதி பெற நிபந்தனை

கோதுமை ஏற்றுமதிக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கோதுமை மாவு 
 ரவா மைதா போன்றவற்றையும் ஏற்றுமதி செய்ய முன்அனுமதி பெறவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவு ஜூலை 12ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via