கொடைரோடு சுங்கச்சாவடியில் விபத்து

by Editor / 02-07-2021 06:05:01pm
கொடைரோடு சுங்கச்சாவடியில் விபத்து

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கசாவடியில், அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால்  விபத்து. லாரி மோதியதில் சுங்கச்சாவடியில் ஒரு வசூல் மையம் நொறுங்கியது.
செ.சிவக்குமார். திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்.

 

Tags :

Share via