முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ் - பாஜக உறுதி

by Editor / 26-03-2025 12:20:08pm
முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ் - பாஜக உறுதி

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க பாஜக உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர். அந்த வகையில், ஏப்ரலில் கூட்டணி உறுதியானது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அதிமுக விடுத்த நிபந்தனைகளை அமித்ஷா ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via