‘புஷ்பா 2’ படம் வெளியான 6 நாள்களில் ரூ.1002 கோடியை அள்ளியது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் வெளியான 6 நாள்களில் ரூ.1002 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிக குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை 'புஷ்பா 2' திரைப்படம் வசூலித்துள்ளது. ஷாருக்கான், சல்மான் கான், பிரபாஸ் ஆகியோர் கூட செய்யாத சாதனையை அல்லு அர்ஜுன் படைத்துள்ளதாக, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Tags :