இலங்கை அதிபராக இன்று அனுரகுமார திசாநாயக்க பதவியேற்பு..?

by Editor / 23-09-2024 07:52:49am
இலங்கை அதிபராக இன்று அனுரகுமார திசாநாயக்க பதவியேற்பு..?

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (56) வெற்றி பெற்றார். இலங்கை தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டாார். கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கை அதிபராக அனுரகுமார திசாநாயக்க இன்று (செப்.23) பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் 2வது இடத்திலும், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 3வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர்.

 

Tags : இலங்கை அதிபராக இன்று அனுரகுமார திசாநாயக்க பதவியேற்பு

Share via