அதிமுக நிர்வாகி செந்தில்குமார் கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அதிமுக நிர்வாகி செந்தில் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி மர்மக்குமல் ஒன்று அவரை சரா மாறியாக அறிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது இந்த கொலை வழக்கில் ஏற்கனவே சென்னை சேர்ந்த அவரது உறவினரான விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர் இந்த நிலையில் கூடுவாஞ்சேரியில் பதுங்கி இருந்த ஆறு பேரையும் தற்போது போலீசார் கைது செய்தனர்.
Tags :