நீட் யூஜி வினாத்தாள்- இந்திய விமானப்படையின் சேவையை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

by Admin / 29-05-2026 09:30:38am
நீட் யூஜி வினாத்தாள்- இந்திய விமானப்படையின் சேவையை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நீட் யூஜி வினாத்தாள் கசிவு காரணமாக சிபிஐதனது விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளதோடு தேர்வு முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மகாராஷ்டிராவில் லாத்தூரில் ஒரு மருத்துவமனையும் பூனேவில் ஒரு பள்ளி ஆசிரியரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளில் இடைத்தரகர்கள் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ள தொடர்பை சீர்பியை வெளிக்கொண்டுவந்துள்ளது. வர இருக்கும் மறு தேர்வுகளில் போது வினா தாள்கள்க சிவதை தடுக்க அவற்றை பாதுகாப்பாக கொண்டு செல்ல இந்திய விமானப்படையின் சேவையை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்கால தேர்வுகளில் எந்தவித குளறுபடியும் நடக்காமல் இருக்க வினாத்தாள் விநியோகத்தில் அதிநவீன பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட உள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo