டிஎம்சி எம்பி டெரெக் ஓ பிரையன் இடைநீக்கம்

by Staff / 14-12-2023 01:43:00pm
டிஎம்சி எம்பி டெரெக் ஓ பிரையன் இடைநீக்கம்

டிஎம்சி எம்பி டெரெக் ஓ பிரையன் இன்று  நாடாளுமன்ற மாநிலங்களவையில் குளிர்கால கூட்டத் தொடரில் "மோசமான தவறான நடத்தை"க்காக இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.டெரெக் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Tags :

Share via