பறக்கும் பஸ்கள்: இனி டிராபிக் பிரச்சினை இருக்காது - நிதின் கட்கரி தகவல்

பெங்களூர்: இந்தியாவிலேயே அதிக டிராபிக் நெரிசல் உள்ள நகரமாக பெங்களூர் இருக்கிறது. இதற்கிடையே நகரில் அதிகரித்து வரும் டிராபிக் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் பெங்களூரில் வானில் பறக்கும் ஏர்பாட்களை கொண்டு வருவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வானில் பறக்கும் ஏர்பாட்கள் என்பது தானியங்கி மின்சார பேருந்துகள் ஆகும். இவை விமானங்கள் அல்ல. என்று தெரிவித்தார்.
Tags :