நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த பொதுமக்கள்

by Staff / 04-04-2024 04:45:42pm
நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த பொதுமக்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன் பாளையம் ஊராட்சி காமராஜர் நகர் பகுதியில் பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வழங்கவில்லை எனக்கூறி இதுவரைக்கும் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி பேனர் வைத்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via

More stories