சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு 200 கூடியுள்ளது.

by Admin / 19-10-2023 10:12:56am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு 200 கூடியுள்ளது.

சென்னையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை  ஒரு பவுனுக்கு 200 கூடியுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 5,585 ரூபாய்க்கும் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 4 4,,680க்கும் விற்கப்படுகிறது.. 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6 ;055 ரூபாய்க்கும் ஒரு பவுன் 48,440 க்கும் விற்பனை ஆகிறது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 77.50 ரூபாய் ஒரு கிலோ வெள்ளி77,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு 200 கூடியுள்ளது.
 

Tags :

Share via