ஆய்க்குடி பேரூராட்சி வளர்ச்சி பணிகளுக்கு அமைச்சரிடம் நிதி கேட்டு கோரிக்கை

by Staff / 15-02-2025 04:37:18pm
ஆய்க்குடி பேரூராட்சி வளர்ச்சி பணிகளுக்கு அமைச்சரிடம் நிதி கேட்டு கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆயக்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் இன்று சனிக்கிழமை மதுரையில் நடைபெற்ற வரும் நிகழ்வில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேருவிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளார்  அந்த கோரிக்கை மனுவில் ஆய்க்குடி பேரூராட்சி ஐந்து இடங்களில் நிழற்குடை அமைத்தல் மின் மயானம் தினசரி சந்தை சிமெண்ட் சாலைகள் உள்ளிட்ட பணிகளுக்கு 26 கோடி ரூபாய்நிதி கேட்டு மனு அளித்தார்.

 

Tags :

Share via