காவல்துறை ஆய்வாளருக்கு முதல்வர் சான்று வழங்கி கவுரவப்படுத்தினார்.

by Editor / 23-11-2021 02:03:22pm
காவல்துறை ஆய்வாளருக்கு முதல்வர் சான்று வழங்கி கவுரவப்படுத்தினார்.

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நீலாம்பூர் பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் இருந்த பொழுது அதிகாலை  3 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் சரியான பதில் சொல்ல முடியாமல் தப்பிக்க முயன்றபோது அவர்களை விரட்டி பிடிக்க  முயன்றபோது சட்டை கிழிந்து நிலையிலும் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று அவர்களில் ஒருவரை பிடித்து கைது செய்த வீர தீர செயலுக்காக காவல்துறை ஆய்வாளர் மாதய்யன் என்பவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்று வழங்கி கவுரவுப்படுத்தினார். 

காவல்துறை ஆய்வாளருக்கு முதல்வர் சான்று வழங்கி கவுரவப்படுத்தினார்.
 
Tags :

Share via
Logo