உங்கள் குடும்பத்தினரா - பிரகாஷ் ராஜ் கேள்வி

பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை எனமுன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசிய கருத்துக்கு பா.ஜ.கவினர், நாங்கள் மோடி குடும்பம் என தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பதிவில், "அன்புள்ள தலைவரே... மணிப்பூர் மக்கள், விவசாயிகள் மற்றும் வேலையற்ற இளைஞர்கள்... உங்கள் "குடும்பத்தின்" ஒரு பகுதியாக இருக்கிறார்களா ? என கேள்வி கணை தொடுத்துள்ளாா்..
Tags :