“கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்” - அமைச்சர் உறுதி

by Editor / 25-04-2025 04:22:14pm
“கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்” - அமைச்சர் உறுதி


தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கோவி. செழியன், “அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழு உருவாக்கப்படும். அதுவும் மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் உதவியுடன் அமைக்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்” என்றார். இந்த திட்டத்திற்கு, கல்லூரி மாணவர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
 

 

Tags :

Share via