`பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறப்பு

by Editor / 18-01-2025 10:17:29am
`பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறப்பு

 

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்,  அமெரிக்காவின் துணை தூதரகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி மற்றும் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்கா தூதர் எரிக் கார்செட்டி : பெங்களூருவில் துணை தூதரகம் அமைக்க வேண்டும் என்பது ஜெய்சங்கரின் எண்ணம். அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. விசா சேவைகள் உடனடியாக வழங்கப்படாது.  விரைவில்  துவங்கும் என்றார்

 

Tags : `பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறப்பு

Share via