இன்று சுனாமி நினைவு தினம்.

by Admin / 26-12-2024 02:15:54pm
இன்று சுனாமி நினைவு தினம்.

இன்று சுனாமி நினைவு தினம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2024 டிசம்பர் 26 ஆம் தேதி இரவு ஆழிப் பேரலையால் கடலோர கிராமங்களில் இருந்தவர்களை 40 அடி உயர்ந்த வந்த கடல் அவர்களை கபளீகரம் செய்து உலகத்தை சோகத்தில் உறைய வைத்தது. இரவோடு இரவாக கடலால் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளுக்கு ஆண்டுதோறும் கடற்கரையில் பூக்களை தூவியும் பாலை குட்டியும் நினைவு தினத்தை அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டும் சென்னை ,கன்னியாகுமரி, நாகப்பட்டினம்  உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் கடலில் நினைவேந்தல் நிகழ்ச்சியை செய்தனர்..

இன்று சுனாமி நினைவு தினம்.
 

Tags :

Share via