45 போலீஸ் டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

by Staff / 24-12-2023 01:50:40pm
45 போலீஸ் டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

தமிழகத்தில் மொத்தமாக 45 போலீஸ் டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பிக்களுக்கும் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via