மிட்டாய் கொடுத்து சிறுமி பலாத்காரம்

by Staff / 11-01-2023 11:55:13am
மிட்டாய் கொடுத்து சிறுமி பலாத்காரம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 5 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஹரிஷ் குமாவத் என்ற இளைஞர் மிட்டாய் தருவதாக கூறி, திங்கள்கிழமை சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo