சட்டப்பேரவை கேள்வி நேரம் தொடங்கியது

by Admin / 11-01-2023 11:10:21am
சட்டப்பேரவை கேள்வி நேரம் தொடங்கியது

சட்டப்பேரவையின் மூன்றாம் நாளான இன்று கேள்வி நேரம் தொடங்கியது பேரவை உறுப்பினர்களின் கேள்விக்குஅமைச்சர் பெருமச்கள் பதிலளித்து வருகின்றனர்.பரந்தூர் விமான   நிலைய கேள்விக்கு அமைச்சர் ஏ.வ.வேலு,முந்திரிப்பழத்தொழிற்சாலை சம்பந்தமான கேள்விக்கு  தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார்.  பேரவைக்கு அ.தி.மு.க  .சட்டமன்ற  உறுப்பினர்கள்  கருப்பு  சட்டை அணிந்து வந்தனர்.  எதிர்க்கட்சி த் துணைத்தலைவர் இருக்கை விவகாரம்  காரணமாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசானி தம் அறையிலே இருந்து வருகிறார்.பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை .எதிர்க்கட்சித்தலைவர் இருக்கைக்கு அருகே ஒ.பன்னீர் செல்வம் அருகில் இருப்பதால்அவர் சபைக்கு வரவில்லை என்பதாக தகவல்.
 

 

Tags :

Share via

More stories