குடும்பத்துக்கு ரூ.15,000 : ஓபிஎஸ் கோரிக்கை

by Staff / 09-12-2023 03:40:29pm
குடும்பத்துக்கு ரூ.15,000 : ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை, மக்கள் மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்தநிலையில், நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஓபிஎஸ், நிவாரண உதவிகளை வழங்கிய பின் பேசிய அவர், "பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை உடனே வழங்க வேண்டும். குடும்பத்துக்கு தலா 15000 ரூபாய் வழங்க வேண்டும், வரும் காலங்களில் இதுபோல் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

 

Tags :

Share via

More stories

Logo