9 மணி நேரம் போராட்டத்திற்குப் பின் டோல் கட்டணம் இலவசம்

கேரளாவை சேர்ந்த ஷெண்டே வி அன்டோ என்ற சினிமா ஒளிப்பதிவாளர் சமீபத்தில் பாலக்காட்டில் இருந்து எர்ணாகுளத்திற்கு காரில் பயணித்துள்ளார். அங்கு வழியில் இருந்த சோதனை சாவடியில் கட்டணம் கேட்டபோது, இந்த மோசமான சாலைக்கு கட்டணம் செலுத்த முடியாது எனக் கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த இடத்திலேயே காரை நிறுத்திவிட்டு 9.5 மணி நேரம் போராட்டமும் நடத்தியுள்ளார். இறுதியில் அவரிடம் கட்டணம் வாங்காமலே அவரை செல்ல அனுமதித்துள்ளனர்.
Tags :