அமித் ஷாவின் பேச்சுக்கு கனிமொழி கடும் எதிர்ப்பு

மக்களவையில் இன்று நடந்த ஆபரேஷன் சிந்தூர் சிறப்பு விவாதத்தில் உரையாற்றிய திமுக MP கனிமொழி, "இந்திய தேசத்தினை நாங்கள் எப்போதும் விட்டுக்கொடுத்து இல்லை" என பேசினார். மேலும், "காங்கிரசை விட பாஜக தான் நேருவை அதிகம் நினைவில் வைத்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு தேசபதி இல்லை என்பதைப்போல அமித் ஷா பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக முதலில் பேரணி நடத்தியது தமிழ்நாட்டில் தான்" என பேசினார்.
Tags :