பள்ளி வகுப்பறையில் உல்லாசமாக இருந்த 2 டீச்சர்கள்

by Editor / 29-07-2025 02:35:56pm
பள்ளி வகுப்பறையில் உல்லாசமாக இருந்த 2 டீச்சர்கள்

இங்கிலாந்து: உயர்நிலைப் பள்ளியில் லியார்னா பீமிஷ் (39) என்ற பெண் டீச்சராக வேலை செய்து வந்தார். அதே பள்ளியில் கரேத் காலின்ஸ் (45) என்ற நபரும் டீச்சராக இருந்தார். இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதால் பள்ளி வகுப்பறையிலும், பெரிய அலமாரியிலும் உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு வருடமாக மோசமான செயலில் ஈடுபட்ட நிலையில் தற்போது குட்டு அம்பலமாகியுள்ளது. இதையடுத்து இருவரும் இனி டீச்சர் பணி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடக்கிறது.

 

Tags :

Share via