ரயில் கழிப்பறை சுத்தம்.. ரயில்வே வாரியம் அதிரடி உத்தரவு

ரயில் நிலையங்களில் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் நிறுத்தப்படும் ரயில்களின் கழிப்பறைகளை கட்டாயம் சுத்தம் செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் குழாய்கள் உடைந்திருப்பது, ரயில்களில் போதிய தண்ணீர் நிரப்பாதது போன்ற காரணங்களால் கழிப்பறைகள் பல நேரங்களில் அசுத்தமாக காணப்படும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிருமிநாசினி தெளிப்பதும் இதில் அடங்கும்.
Tags :